Home இலங்கை பொருளாதாரம் இன்றைய தங்க விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

0

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.08.2025) தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,006,964 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 35,520 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 284,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 32,560 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 260,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 31,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 248,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/gold-price-today-in-sri-lanka-1755340425

NO COMMENTS

Exit mobile version