Home இலங்கை பொருளாதாரம் இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

0

22 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 246,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (18) தங்க விலை நிலவரப்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தங்க பவுணின் விலை

அதன்படி,

24 கரட் தங்க பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 201,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,750 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-usd-rate-1750224549

NO COMMENTS

Exit mobile version