Home சினிமா 24 மணி நேரத்தில் குட் பேட் அக்லீ ட்ரெய்லர் செய்த சாதனை!

24 மணி நேரத்தில் குட் பேட் அக்லீ ட்ரெய்லர் செய்த சாதனை!

0

அஜித்தின் குட் பேட் அக்லீ படம் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகைகளின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.

குறிப்பாக அஜித் ரசிகர்கள் கொண்டாடும் பல முக்கிய படங்களின் reference இதில் இருந்தது. அதனால் படம் அஜித் ரசிகர்களுக்கு தியேட்டர்களில் கொண்டாட்டமாக இருக்கும் என தெரிகிறது.

ட்ரெய்லர் சாதனை

குட் பேட் அக்லீ ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

மேலும் youtube ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் ட்ரெய்லர் தற்போது இருந்து வருகிறது. இதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version