Home இலங்கை கல்வி தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

0

கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

விடுமுறை.. 

இருப்பினும், வடக்கு மாகாண பாடசாலைகளில் வழமை போன்று கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினத்திலிருந்து (20) கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/good-news-for-tamil-school-students-diwali-holiday-1760981080

NO COMMENTS

Exit mobile version