Home சினிமா 96 பட நடிகையா இப்படி.. நீச்சல் உடையில் அப்படி ஒரு வீடியோ

96 பட நடிகையா இப்படி.. நீச்சல் உடையில் அப்படி ஒரு வீடியோ

0

விஜய் சேதுபதி – திரிஷா நடித்து இருந்த 96 படத்தில் சின்ன வயது திரிஷா ரோலில் நடித்து இருந்தவர் கௌரி கிஷன்.

அந்த படத்தின் மூலம் பிரபலம் ஆகி அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் உட்பட பல படங்களில் கௌரி கிஷன் நடித்து இருக்கிறார்.

நீச்சல் உடை வீடியோ

ஆரம்பத்தில் ஹோம்லியாக இருந்தாலும், கௌரி கிஷன் சமீப காலமாக கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார்.

அவர் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி இருக்கிறார். வீடியோவை பாருங்க.  

Source: https://cineulagam.com/article/gouri-g-kishan-swimsuit-video-goes-viral-1725272138

NO COMMENTS

Exit mobile version