Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சியை கதி கலங்க வைத்த அநுர…!

எதிர்க்கட்சியை கதி கலங்க வைத்த அநுர…!

0

திடீரென ஏற்பட்ட டித்வா பேரனர்த்தத்தை தற்போதைய அரசாங்கம் கையாளும் விதம் பாராட்டத்தக்கது என உலகளாவிய ரீதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டாலும் ஜனாதிபதியின் தீர்க்கமான தலையீட்டால் டித்வா பேரனர்த்தம் தோற்கடிக்கப்பட்டு நாடு மீண்டும் உயர்வடைந்துள்ளது என்று தெரிவித்து அவசரப்படக்கூடாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் நாடு இருந்த நிலையுடன் ஒப்பிடும் போது இது போன்ற ஒரு சூழலில் மக்களின் மேம்பாட்டிற்காக 500 பில்லியன் ஒதுக்கப்பட்டது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம்.

இதனடிப்படையில், ஒதுக்கப்பட்ட நிதியை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவது அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கடமை.

இது தொடர்பிலும், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் நடப்பு அரசியல் குறித்த பல விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இந்த காணொளி,

 

https://www.youtube.com/embed/6mJPfXbynps

NO COMMENTS

Exit mobile version