Home இலங்கை சமூகம் வடமாகாண தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசாங்கம்: அபிவிருத்தி உதவியாளர் சங்கம் சுட்டிக்காட்டு

வடமாகாண தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசாங்கம்: அபிவிருத்தி உதவியாளர் சங்கம் சுட்டிக்காட்டு

0

பல மடங்கு சம்பள உயர்வை உடையவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கம் ஏன் எங்களை போன்று கணிசமான அளவில் சம்பளம் பெறுபவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நியாயமற்ற ஒன்று என வடமாகாண அபிவிருத்தி உதவியாளர் சங்கத்தின் தலைவர் விஜயராசா விஜயரூபன் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நாட்டில் இன்று கொள்கை வகுப்பாளர்களாக இருக்கின்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் சம்பளங்கள் இலட்சங்களை தாண்டிய வகையில் இருக்கின்ற பொழுது தற்போது வரை தமது சம்பளம் 50,000ற்கும் 60,000ற்கும் இடைப்பட்ட வகையில் இருப்பதாக வடமாகாண அபிவிருத்தி உதவியாளர் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

அத்துடன், தற்போது முன்னெடுத்துள்ள போராட்டங்கள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க தவறுமாக இருந்தால் போராட்டத்தின் வடிவம் மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version