Home இலங்கை சமூகம் 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள்: வெளியான நாட்காட்டி

2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள்: வெளியான நாட்காட்டி

0

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் A.H.M.H அபயரத்ன வெளியிட்டுள்ளார்.

1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 04 இன் கீழ் கடந்த 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

2438/22 என்ற எண் கொண்ட இந்த வர்த்தமானியில், 2026 ஆம் ஆண்டுக்கான அனைத்து விடுமுறை நாட்களும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இதன்படி வரத்தமானி அறிவித்தலில் உள்ள விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பு வருமாறு,  

NO COMMENTS

Exit mobile version