Home இலங்கை சமூகம் ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை குறித்து ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பித்த வடக்கு கல்விப் பணிப்பாளர்!

ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை குறித்து ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பித்த வடக்கு கல்விப் பணிப்பாளர்!

0

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள்வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இரு சபைகளிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரனிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

அதற்கு அமைவாக அவரால் அளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, தெளிவுபடுத்தல்களுக்காக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆளுநருக்கு வழங்கப்பட்ட அறிக்கை பின்வருமாறு,  

NO COMMENTS

Exit mobile version