Home இலங்கை சமூகம் முடிவுக்கு வரும் கிராம உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

முடிவுக்கு வரும் கிராம உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

0

கிராம உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை நிறுத்த நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கிராம உத்தியோகத்தர் நிபுணத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க (Nandana Ranasinghe ) இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தம் 

அந்தவகையில், வேலைநிறுத்தம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், தேர்தல் முடியும் வரை வழமை போன்று கிராம உத்தியோகத்தர்கள் சேவைகளை வழங்குவதாக சங்கத்தின் இணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version