Home சினிமா இந்த குழந்தை யார் தெரியுமா? தற்போது இளசுகளை கவர்ந்த சென்சேஷன் நடிகை தான்

இந்த குழந்தை யார் தெரியுமா? தற்போது இளசுகளை கவர்ந்த சென்சேஷன் நடிகை தான்

0

நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால், அவரா இது என ஆச்சர்யமாக கேட்கும் அளவுக்கு தான் இருக்கும்.

அந்த அளவுக்கு குழந்தை பருவத்தில் அவர்கள் லுக் வேறு மாதிரி இருக்கும். அப்படி இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியும்.

மாளவிகா

தற்போது தமிழ் சினிமா ரசிகர்களை கிளாமரில் திணறடித்து வரும் மாளவிகா மோகனன் தான் அது.

அவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனன் மகள் தான் மாளவிகா என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://cineulagam.com/article/guess-the-leading-actress-in-childhood-photo-1729413341

NO COMMENTS

Exit mobile version