Home இலங்கை குற்றம் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் வெறியாட்டம் : ஒருவர் மரணம் – 2 பேர் படுகாயம்

வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் வெறியாட்டம் : ஒருவர் மரணம் – 2 பேர் படுகாயம்

0

நீர்கொழும்பின் புறநகர் பகுதியான சீதுவ பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

காரில் வந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version