Home சினிமா ஜீ.வி.பிரகாஷின் கிங்ஸ்டன் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

ஜீ.வி.பிரகாஷின் கிங்ஸ்டன் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

0

ஜீ.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி ஆகியோர் நடித்து இருக்கும் கிங்ஸ்டன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

கடலில் அமானுஷ்யம் என்ற வித்தியாசமான கதையுடன் படம் எடுக்கப்பட்டு இருப்பது ட்ரெய்லர் பார்க்கும்போதே தெரிந்தது.

முதல் விமர்சனம்

இந்நிலையில் கிங்ஸ்டன் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

படம் பார்த்தவர் கூறி இருக்கும் விமர்சனத்தை பாருங்க.  

Source: https://cineulagam.com/article/gv-prakash-kingston-first-review-1741276725

NO COMMENTS

Exit mobile version