Home இலங்கை சமூகம் யுத்தம் காரணமாக பாவனையின்றி காணப்பட்ட வளாகத்தில் கைக்குண்டுகள் மீட்பு

யுத்தம் காரணமாக பாவனையின்றி காணப்பட்ட வளாகத்தில் கைக்குண்டுகள் மீட்பு

0

யுத்தம் காரணமாக பாவனையின்றி காணப்பட்ட வளாகத்தின் கிணற்றில் இருந்து அதிகளவான
கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டுகள் நேற்று (26) காலை மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க்கு
பின்புறமாக இருந்த இந்த காணியின் பாவனையற்ற கிணற்றை துப்பரவு செய்யும் போது
இக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

கைக்குண்டு 

இந்த காணி யுத்தம் காரணமாக 35 வருடங்களாக பாவனையற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மேலும், அண்மையில் அம்பாறை (Ampara) – சம்மாந்துறை (Sammanthurai) காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வீடு ஒன்றில் கட்டட வேலைக்காக மண்ணை பயன்படுத்தும் போது கைக்குண்டுகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version