அமைதியும் மகிழ்ச்சியும் உலகெங்கிலும் வியாபிக்க செய்த இறைமகனாம் இயேசு கிறிஸ்து பாலகனாய் மண்ணில் அவதரித்த நன்னாளான இன்று(25) நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் ஐபிசி தமிழின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
பரிசுத்த கிறிஸ்துவின் அன்பும், அருளும் உங்கள் வாழ்வில் எப்போதும் நிலைத்திருக்கும் என்று பிரார்த்திக்கின்றோம்.