வடக்கு–கிழக்குத் தழுவிய சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் கடையடைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் இணைந்து புறக்கணிக்க வேண்டும் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாளையதினம் குறித்த கடையடைப்பானது முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சுமந்திரன் தன்னிச்சையாக முன்னெடுக்கும் இந்த செயற்பாட்டிற்கு மக்கள் ஆதரவை வெளிப்படுத்தக்கூடாது.
நல்லூர் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இது மக்களுக்கு இடையூறாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….
