Home இலங்கை சமூகம் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் முருங்கைக்காய் அறுவடை

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் முருங்கைக்காய் அறுவடை

0

கிளிநொச்சி (Kilinochci) – இயக்கச்சி பகுதியில் உள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக முருங்கைக்காய் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.

150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது முருங்கைக்காய் அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அறுவடை செய்யப்பட்டுள்ள முருங்கைக்காய்கள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,

NO COMMENTS

Exit mobile version