Home சினிமா இந்த வார ஓடிடி ரிலீஸ்.. 2 படங்கள், ஒரு வெப் சீரிஸ்.. முழு விவரம் இதோ

இந்த வார ஓடிடி ரிலீஸ்.. 2 படங்கள், ஒரு வெப் சீரிஸ்.. முழு விவரம் இதோ

0

தியேட்டர்களில் என்ன புது படம் ரிலீஸ் ஆகிறது என பார்ப்பவர்களை தாண்டி தற்போது ஓடிடியில் இந்த வாரம் என்ன படம் ரிலீஸ் என தேடுபவர்கள் அதிகம்.

அந்த வரிசையில் இந்த வாரம் பல புது படங்கள் மற்றும் ஒரு வெப் சீரிஸ் ஓடிடியில் வெளிவந்து இருக்கிறது. லிஸ்ட் இதோ.

ஹார்ட்பீட் 2 வெப் சீரிஸ்

 ஹாட்ஸ்டாரில் நல்ல வரவேற்பை பெற்ற ஹார்ட் பீட் இரண்டாம் சீசன் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதில் தற்போது 4 எபிசோடுகள் வெளிவந்து இருக்கிறது.

ஏஸ் திரைவிமர்சனம்

சுமோ

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த சுமோ படம் சன் நெக்ஸ்ட், டென்ட்கொட்டா ஓடிடி தளங்களில் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. 

வல்லமை

பிரேம்ஜி அமரன் நடித்த இந்த படம் ஆஹா தமிழ், டென்ட்கொட்டா ஆகிய தளங்களில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது.    

NO COMMENTS

Exit mobile version