Home இலங்கை சமூகம் முன்னாள் பெண் போராளியின் மனங்கலங்க வைக்கும் பதிவு

முன்னாள் பெண் போராளியின் மனங்கலங்க வைக்கும் பதிவு

0

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் பெண் போராளி ஒருவர் வழங்கிய வாக்கு மூலம் மனதை நெருடும் வகையில் அமைந்துள்ளது. 

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின் தனது கணவனை இழந்த குறித்த முன்னாள் போராளி வயிற்றில் குழந்தையுடன் நிர்க்கதியாய் தனது குடும்பத்திடம் சென்றுள்ளார்.

இதையடுத்து, குழந்தை பிறந்த பின்னர் மல்லாவி செல்வபுரம் பகுதியில் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

யுத்தத்தில் தனது கணவனை இழந்து குழந்தையுடன் தனிமையில் நின்ற முன்னாள் பெண் போராளிக்கு ஒரு நாள் நள்ளிரவில் நடந்த கொடூரம் அவரது வாழ்கையை மேலும் சீர்குலைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஐபிசி தமிழுக்கு அவர் வழங்கிய காணொளி பதிவு கீழ்வருமாறு,

https://www.youtube.com/embed/Cn9HJavlCzY

NO COMMENTS

Exit mobile version