Home சினிமா விஜய் டிவி சீரியல் புகழ் சாய் காயத்ரி லேட்டஸ்ட் போட்டோஸ்

விஜய் டிவி சீரியல் புகழ் சாய் காயத்ரி லேட்டஸ்ட் போட்டோஸ்

0

சாய் காயத்ரி

விஜய் டிவி சீரியல் நடிகைகள் எப்போதுமே ரசிகர்களின் பேவரெட் நாயகிகள் தான்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ், நீ நான் காதல் போன்ற தொடர்களில் நடித்த சாய் காயத்ரி இப்போது சீரியல்களில் நடிக்கவில்லை.

தனது சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கலக்கல் புகைப்படங்களை காண்போம்.

Source: https://cineulagam.com/article/serial-actress-saai-gayathri-photos-1737640158

NO COMMENTS

Exit mobile version