Home இலங்கை சமூகம் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

நாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதற்கமைய காசல்ரி மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 44 அடியாக குறைத்துள்ளது.

கடும் வெப்பம்

இதேவேளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 49 அடியாக குறைந்துள்ளதாகவும் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாக இவ்வாறு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளது. 

வெப்பமான காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

NO COMMENTS

Exit mobile version