Home இலங்கை சமூகம் யாழில் எச்சரிக்கை மட்டத்தை தாண்டும் வெப்பநிலை – ரி.என். சூரியராஜா வெளியிட்ட தகவல்

யாழில் எச்சரிக்கை மட்டத்தை தாண்டும் வெப்பநிலை – ரி.என். சூரியராஜா வெளியிட்ட தகவல்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று வெப்பம் அனல் நிலையில் இருந்ததாகவும் இன்றும் அது எச்சரிக்கை மட்டத்தை எகிறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று வெப்பநிலை உக்கிரமாக இருந்ததாகவும் யாழ்ப்பாண மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் ரி.என் .சூரியராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தொடரும் இந்த நிலை இன்றும் மிக எச்சரிக்கை மட்டத்தை கடக்கும் எனவும் அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு பின் பரவலாக மழைக்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதுபோன்ற மேலதிகமான செய்துகளுக்கு ஐபிசி தமிழின் பத்திரிகைக்கண்ணோட்டத்தை பார்வையிடுங்கள்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

https://www.youtube.com/embed/UuC289DKU9I

NO COMMENTS

Exit mobile version