Home சினிமா தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த வேற்று மொழி படங்கள்.. ஆல் டைம் டாப் 12 லிஸ்ட்

தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த வேற்று மொழி படங்கள்.. ஆல் டைம் டாப் 12 லிஸ்ட்

0

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் 

நல்ல கதையாகவும், மாஸ் கமர்ஷியல் படமாகவும் இருந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் அப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அது எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் அமோக வரவேற்பை தமிழக மக்கள் தருவார்கள்.

டாப் 12 படங்கள்

அப்படி வேற்று மொழியில் இருந்து வெளிவந்து தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த, ஆல் டைம் டாப் 12 படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

  • பாகுபலி 2 – ரூ. 151 கோடி

  • கேஜிஎப் சாப்டர் 2 – ரூ. 121 கோடி

  • ஆர்ஆர்ஆர் – ரூ. 83.5 கோடி
  • புஷ்பா 2 தி ரூல் – ரூ. 78 கோடி

  • அவதார் 2 – ரூ. 77 கோடி

  • காந்தாரா சாப்டர் 1 – ரூ. 71 கோடி
  • மஞ்சுமல் பாய்ஸ் – ரூ. 64.10 கோடி
  • பாகுபலி – ரூ. 64 கோடி
  • முஃபாசா: லயன் கிங்- ரூ. 53 கோடி
  • ஜவான் – ரூ. 51 கோடி

  • கல்கி 2898 AD – ரூ. 43.5 கோடி

  • அவெஞ்சர்ஸ் எண்டு கேம் – ரூ. 42 கோடி

தளபதி விஜய்யின் திரையுலக மார்க்கெட் சரிந்துவிட்டதா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல்

தமிழகத்தில் அதிக வசூல் செய்த வேற்று மொழி என்கிற இந்த ஆல் டைம் டாப் 12 படங்களின் பட்டியலில், இயக்குநர் ராஜமௌலி இயக்கிய மூன்று திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version