Home சினிமா ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் 3 நாள் வசூல் வேட்டை விவரம்… மொத்த கலெக்ஷன்

ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் 3 நாள் வசூல் வேட்டை விவரம்… மொத்த கலெக்ஷன்

0

கடைசி உலகப்போர்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களும் நாயகர்களாக கலக்கி நிறைய ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார்கள்.

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் ஹிட்ஹாப் தமிழா ஆதி. நிறைய வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் அண்மையில் கடைசி உலகப்போர் திரைப்படம் வெளியாகி இருந்தது.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்துள்ள இப்படம் கதை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

மக்களின் பேராதரவை பெற்றுள்ள இப்படம் 3 நாள் முடிவில் ரூ. 2.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/hiphop-aadhi-kadaisi-ulaga-por-bo-1727078726

NO COMMENTS

Exit mobile version