Home சினிமா இந்த வருடம் வெறும் இத்தனை படங்கள் தான் ஹிட்.. 2025 முதல் பாதியில் தத்தளிக்கும் கோலிவுட்

இந்த வருடம் வெறும் இத்தனை படங்கள் தான் ஹிட்.. 2025 முதல் பாதியில் தத்தளிக்கும் கோலிவுட்

0

தெலுங்கு உள்ளிட்ட மற்ற சினிமா துறைகளுடன் ஒப்பிட்டால் தமிழ் சினிமா துறை பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது என உறுதியாக சொல்லலாம்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் கூட மிக மோசமான தோல்வியை இங்கே சந்தித்து வருகின்றன. தக் லைப் உட்பட பல படங்கள் இந்த பட்டியலில் வரும்.

இருப்பினும் நல்ல கதை உடன் வரும் சின்ன பட்ஜெட் படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆகின்றன.

2025 சூப்பர் ஹிட் படங்கள்

இந்த வருடம் முதல் பாதியில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற படங்களின் லிஸ்ட் இதோ.

  • குட் பேட் அக்லீ
  • டிராகன்
  • டூரிஸ்ட் பேமிலி
  • மத கஜ ராஜா
  • மாமன்
  • குடும்பஸ்தன் 

இந்த சூப்பர்ஹிட் படங்கள் தவிர மார்கன், DNA, லெவன் போன்ற சில படங்கள் மட்டுமே
தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்து இருக்கின்றன.

Source: https://cineulagam.com/article/hits-in-kollywood-2025-first-half-movies-results-1752193760

NO COMMENTS

Exit mobile version