Home முக்கியச் செய்திகள் இஸ்லாமிய பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு!

இஸ்லாமிய பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு!

0

இஸ்லாமிய பாடசாலைகளுக்கான விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறை கடந்த 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.

உயர்தரப் பரீட்சை

நாட்டில் சீரற்ற வானிலையால் நிலவி வரக்கூடிய பாதிப்புக்களை கருத்தில் கொண்டு இவ்வாறு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை, நடைபெற்றுக் கொண்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளும் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version