Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் கிராமசேவையாளர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறை போராட்டம்

கிளிநொச்சியில் கிராமசேவையாளர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறை போராட்டம்

0

Courtesy: Subramaniyam Thevanthan

கிளிநொச்சியில் கிராமசேவை அதிகாரிகள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தாக்குதல் சம்பவம் 

கரைச்சி பிரதேச செயலக பெண்கிராம உத்தியோகத்தரை கடந்த 08ஆம் திகதியான உலக மகளிர்
தினத்தன்று அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கியமைக்கு எதிர்ப்புத்
தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளனர். 

மேலும், கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய கோரியும் இந்த சுகவீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version