Home ஏனையவை வாழ்க்கைமுறை உடனடியாக முகப்பருக்களை நீக்கி நிரந்தர பயன் வேண்டுமா : இலகுவான ஒரே வழி !

உடனடியாக முகப்பருக்களை நீக்கி நிரந்தர பயன் வேண்டுமா : இலகுவான ஒரே வழி !

0

முகத்திலுள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்காக அழகு சாதன நிலையங்களுக்கு சென்று பெருமளவில் பணத்தை செலவழிக்கின்றோம்.

ஆனால் இதற்கு நல்ல தீர்மானமாக இலகுவில் குணப்படுத்த நல்ல வழியாக வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய ஃபேஸ் பேக் உள்ளது.

தேவையான பொருட்கள்
  1. துளசி இலைகள்
  2. புதினா இலைகள்
  3. வேப்ப இலைகள்
  4. எலுமிச்சை
  5. மஞ்சள்


தயாரிக்கும் முறை
  1. முதலில் எலுமிச்சையில் இருந்து சாறு எடுக்கவும்.
  2. அனைத்து இலைகளையும் மிக்ஸியில் அரைக்கவும்.

  3. அது ஒரு பேஸ்ட் போல இருக்கும் அதில் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்.

  4. இந்த கலவையை ஒரு பிரஷ் பயன்படுத்தி முகத்தில் தடவவும்.
  5. 15 நிமிடங்களுக்குப் பிறகு, ஃபேஸ் பேக் முற்றிலும் உலர்ந்த பிறகு கழுவ வேண்டும்.

  6. மேலும் மஞ்சளும் வேப்ப இலைகளும் ஒரு சுத்தமான கிருமி நாசினியாகும்.
  7. அதனால் அதனை ஃபேஸ் பேக்காக செய்து முகத்தில் அப்ளை செய்வது நல்லது.        

NO COMMENTS

Exit mobile version