2001ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் நடைபெற்ற விடயங்கள் ஆராயப்பட்டு இனப்படுகொலை தொடர்பான அறிக்கை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செம்மணி விஜயம் மிகவும் முக்கியமான ஒரு விடயமாக இருந்தது.
அது மட்டுமில்லாமல் செம்மணி போன்ற பல மனிதப் புதைகுழிகள் தமிழர் பிரதேசங்களில் உள்ளன.
அவை அனைத்தும் சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் அகழ்வு செய்யப்பட வேண்டும் என சுதா கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
