Home சினிமா Fast And Furiousல் நடிகர் அஜித், சந்தோஷமாக பேசிய நடிகரின் பேட்டி

Fast And Furiousல் நடிகர் அஜித், சந்தோஷமாக பேசிய நடிகரின் பேட்டி

0

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித்.

இவரது படம் ரிலீஸ் என்றாலே அன்றைய தினம் திருவிழா இல்லை என்றாலும் திருவிழா கோலமாக கொண்டாடப்படும்.

இப்போது அவர் படங்கள் நடிப்பதை தாண்டி தனது கனவாக இருந்த கார் ரேஸில் மீண்டும் களமிறங்கி சாதித்து வருகிறார். பரபரப்பான போட்டிக்கு இடையில் அஜித்திடம் Fast And Furiousல் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என கேட்ட கண்டிப்பாக என சந்தோஷமாக கூறியுள்ளார்.

இதோ அஜித்தின் பேட்டி,

NO COMMENTS

Exit mobile version