Home இலங்கை சமூகம் மாவீரர்களுக்கான பெருமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்! தமிழ் தொழிலதிபர் ஆரூடம்

மாவீரர்களுக்கான பெருமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்! தமிழ் தொழிலதிபர் ஆரூடம்

0

இந்த தேசம் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக தங்களது உயிர்களை நீத்த மாவீரர்களுக்கு கோவில் கட்டுவதே எனது வாழ்நாள் கனவு என புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்(kandiah Baskaran) குறிப்பிட்டுள்ளார்.

ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேசிய தலைவரின் இழப்பை என்னால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பொருளாதார நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு வடக்கு பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து எமது மக்களை ஈர்த்தெழுப்பதற்காகவே றீச்சா முயல்கின்றது” என்றார்.

இது தொடர்பில் விரிவான தகவல்களை வழங்கிய அவர், 

NO COMMENTS

Exit mobile version