Home இலங்கை சமூகம் 3000 கோடி கொடை…! ஆரியகுளத்திற்கு 1000 கோடி – தியாகி வாமதேவா

3000 கோடி கொடை…! ஆரியகுளத்திற்கு 1000 கோடி – தியாகி வாமதேவா

0

கடந்த 55 வருடங்களில் 3000 கோடி ரூபாய்கள் நன்கொடையாக தான் வழங்கி உள்ளதாக தியாகி என்று அழைக்கப்படுகின்ற வாமதேவா தியாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜபிசி (IBC) தமிழ் நக்கீரன் சபையில் புட்டுக்கதை நிகழ்ச்சியில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆரிய குளத்தை புனரமைத்தல் உட்பட்ட யாழ் நகரத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு பொருளாதார நன்கொடை அளித்த அவர் யாழ்ப்பாணத்தை விருத்தி செய்வதற்கான பல உத்திகள் தொடர்பிலும் தன்னால் வழங்கப்படுகின்ற உதவிகளின் நிலைப்பாடுகள் குறித்தும் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த விரிவான கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்,

https://www.youtube.com/embed/eL4OsURrzn0

NO COMMENTS

Exit mobile version