முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை நேற்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – அம்பலவன் பொக்கணை மற்றும் மாத்தளன் மக்களுக்கு இந்த நிவாரண நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
