Home சினிமா 5 நாட்களில் ஐடென்டிட்டி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் ஐடென்டிட்டி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

ஐடென்டிட்டி

மலையாள திரையுலகில் இருந்து இந்த ஆண்டு வெளிவந்த முதல் திரைப்படம் ஐடென்டிட்டி. டோவினோ தாமஸ், த்ரிஷா மற்றும் வினய் இணைந்து நடித்து இப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது.

அகில் பால் மற்றும் ஆனஸ் கான் இணைந்து இயக்கியுள்ள இப்படம், கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ஐடென்டிட்டி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

வசூல் விவரம் 

இந்த நிலையில் 5 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஐடென்டிட்டி படம் 5 நாட்களில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 2025ஆம் ஆண்டின் துவக்கமே மலையாள திரையுலகின் முதல் வெற்றியை ஐடென்டிட்டி திரைப்படம் பதிவு செய்துள்ளது. 

Source: https://cineulagam.com/article/identity-movie-five-days-box-office-1736235098

NO COMMENTS

Exit mobile version