Home இலங்கை குற்றம் திமிங்கல வாந்தியை விற்க முயற்சி: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை – செய்திகளின் தொகுப்பு

திமிங்கல வாந்தியை விற்க முயற்சி: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை – செய்திகளின் தொகுப்பு

0

தங்கத்தை விட அதிக விலை கொண்ட திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட 5 கிலோ திமிங்கில வாந்தியை (Ambergris) 1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய
முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலானா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை
நடவடிக்கையின்போதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருவகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு

பாதுகாப்பற்ற பயணத்தால் பாடசாலை மாணவர் உயிரிழப்பு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version