Home இலங்கை சமூகம் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

0

100,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

 

Source: https://tamilwin.com/article/important-announcement-central-bank-1724630294

NO COMMENTS

Exit mobile version