Home இலங்கை அரசியல் மூதூர் இருதயபுர மதுபானசாலை திறக்கப்பட்ட இடத்துக்கு சென்ற இம்ரான் எம். பி

மூதூர் இருதயபுர மதுபானசாலை திறக்கப்பட்ட இடத்துக்கு சென்ற இம்ரான் எம். பி

0

Courtesy: H A Roshan

மூதூர், இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக போராடிவரும் மக்களை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பானது இன்று (26.06.2024) இடம்பெற்றுள்ளது.

கைதான 15 நபர்கள்

குறித்த கவனயீர்ப்பில் நேற்று(25) கைதான 15 நபர்களும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/imran-mp-went-to-wine-shop-opened-place-at-mudur-1719422698

NO COMMENTS

Exit mobile version