Home இலங்கை இலங்கைக்குள் இந்தியாவின் இரகசிய நடவடிக்கை !அமெரிக்காவின் ஆபத்தான அறிவிப்பு

இலங்கைக்குள் இந்தியாவின் இரகசிய நடவடிக்கை !அமெரிக்காவின் ஆபத்தான அறிவிப்பு

0

பக்ராம் ஏர்பேஸை கைப்பற்றும் விடயத்தில் அமெரிக்கா இலங்கையுடன் நெருக்கமடையும் என்றால் அந்த விடயத்தை  இந்தியா ஆபத்தானதாக கருதும் என பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த விவகாரம் தொடர்பில் இந்தியா தனது புலனாய்வுத் துறை நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதனைக் கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கம் தற்போது பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

Source: https://tamilwin.com/article/india-s-covert-operation-inside-sl-us-announcement-1759762833

NO COMMENTS

Exit mobile version