Home இந்தியா ஒட்டுமொத்த பாகிஸ்தான் இராணுவமும் கதிகலங்கும் இந்தியாவின் அதிபயங்கர தயாரிப்பு

ஒட்டுமொத்த பாகிஸ்தான் இராணுவமும் கதிகலங்கும் இந்தியாவின் அதிபயங்கர தயாரிப்பு

0

பாகிஸ்தான் இராணுவமும் இதனை எதிர்கொள்ள முடியாது என்ற அச்சத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு போர் விமானம் இந்திய இராணுவ வசமிருப்பதாக தெரியவந்துள்ளது.

Su-30MKI என்ற குறித்த போர் விமானம், பெரும் வலு கொண்ட இந்தியாவின் மிக உன்னதமான அதிபயங்கர தாயரிப்பு என்றும் கூறப்படுகிறது.

அத்தோடு, சென்று தாக்குதல் நடத்தும் தன்மை, தாக்குதல்களுக்கான சதிகளை மேற்கொள்ளும் தன்மை, பாதுகாப்பாக மீண்டும் தளத்திற்கு வரும் தன்மை என அனைத்து விடயங்களிலும் தரக்கட்டமைப்பினையும் மேம்பட்ட தொழிநுட்பத்தையும் குறித்த விமானம் கொண்டிருப்பதாக தெரிவக்கப்படுகிறது.

மேலும், சக்தி வாய்ந்த இந்த விமானத்தின் மூலம் சுமார் 8000 கிலோகிராம் எடையுள்ள ஆயுதங்களையும் தாங்கி செல்ல முடியும் என்றும் தெரியவருகிறது.

இது தொடர்பான விரிவான விடயங்களை ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சியில் காணலாம்…

https://www.youtube.com/embed/UpUAGcDy1VM

NO COMMENTS

Exit mobile version