இந்திய தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் குழுவினர் கிளிநொச்சி பகுதியில் அமைந்துள்ள ரீ(க்)சாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நட்பு ரீதியான சந்திப்பு
இந்த விஜயம் இன்று (28.05.2025 ) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தமிழ் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரனை உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா மற்றும் குழுவினர் சந்தித்தனர்.
ரீ (க்)சாவிற்கு நட்பு ரீதியாக இந்த விஜயம் மேற்கொண்ட இந்திய தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் அங்குள்ள பல பகுதிகளையும் பார்வையிட்டார்.
