Home இலங்கை சமூகம் இந்திய கப்பல்கள் இலங்கையில் நடத்தும் பயிற்சிகள்

இந்திய கப்பல்கள் இலங்கையில் நடத்தும் பயிற்சிகள்

0

2025 ஆகஸ்ட் 14 முதல் 18 வரை கொழும்பில் நடத்தப்படுகின்ற இலங்கை இந்திய
கடற்படைப் பயிற்சியின் 12வது பதிப்பில், ஏவுகணையை கொண்ட இந்திய கடற்படைக்
கப்பல்களான INS ராணா மற்றும் INS ஜோதி ஆகியன பங்கேற்கின்றன.

கடற்சார் பயிற்சி

2005ஆம் ஆண்டு கருத்தாக்கம் செய்யப்பட்ட, இரு நாடுகளுக்கும் இடையிலான
கடற்சார் பயிற்சிகளுக்காக இந்த கப்பல்களை கொழும்புக்கு வந்துள்ளன.

2005ஆம் ஆண்டு கருத்தாக்கம் செய்யப்பட்ட SLINEX – 25 என்ற பயிற்சிகளுக்காக
இந்த கப்பல்கள் இலங்கை வந்துள்ளன.

நோக்கம்

இந்த பயிற்சி, இயங்குதன்மை, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் சிறந்த
நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னதாக இந்த திட்டத்தின் கீழ், கடந்த வருட பயிற்சி, 2024 டிசம்பர் 17 முதல்
20ஆம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

NO COMMENTS

Exit mobile version