Home இலங்கை சமூகம் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்திய பயங்கரவாத குழுக்கள் – அம்பலமாகும் தகவல்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்திய பயங்கரவாத குழுக்கள் – அம்பலமாகும் தகவல்

0

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்திய பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இந்தியா இருப்பதாக அமைச்சர் முன்னர் குறிப்பிட்டதாக சொல்லப்பட்ட விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தான் இதற்கு பின்னால் இந்தியா இருப்பதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை எனவும் இந்தியாவில் இயங்கும் பயங்கரவாத குழுக்களே தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற இன்னும் பல முக்கியமான செய்திகளுக்கு ஐபிசி தமிழின் பத்திரிகை கண்ணோட்டத்தை பார்வையிடுங்கள்……………

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் – காலை திருவிழா

https://www.youtube.com/embed/sPJKZxKTy3s

NO COMMENTS

Exit mobile version