Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் ஆளில்லா இந்தோனோசியா நாட்டு படகு மீட்பு

மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் ஆளில்லா இந்தோனோசியா நாட்டு படகு மீட்பு

0

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா
இந்தோனோசியா நாட்டு படகு ஒன்று கரையடைந்துள்ளது.

குறித்த படகு நேற்று செவ்வாய்க்கிழமை(31)
மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரையை அடைந்ததையடுத்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

படகை மீட்ட பொலிஸார்

இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த பொலிஸார் படகை மீட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version