Home முக்கியச் செய்திகள் 13 தேவையில்லை…கொதித்தெழுந்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்

13 தேவையில்லை…கொதித்தெழுந்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்

0

இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் பல வருடங்களுக்கு முன்னதாக தூக்கியெறியப்பட்ட 13 திருத்தத்தை வலியுறுத்தவில்லை என்றும் ஒரு சமஸ்டி முறையிலான தீர்வையே வலியுறுத்துவதாகவும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரும் வகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“ வடக்கிற்கு படையெடுக்கும் தென்னிலங்கை வேட்பாளர்கள் தற்போது 13 திருத்தம் தொடர்பில் பேசுகிறார்கள்.

எங்களுக்கு இந்த 13 தேவையில்லை, எங்களுக்க தேவையானது வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுயாட்சியே.

அதனை கோருவதற்கு தகுதியுடையவர்கள் நாங்கள், ஏன் எனறால் இந்த நாட்டை ஆண்ட மூத்த குடி, இதனை மகாவம்சமே கூறியுள்ளது.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,  

https://www.youtube.com/embed/FZ2LycVJMns

NO COMMENTS

Exit mobile version