தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) போர்நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் (Iran) இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய அவசர சேவை பிரிவு உறுதிப்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் அவசர சேவை அதிகாரி மேகன் டேவிட் அடோம் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விபரிக்கையில் “தாக்குதல் நடந்த இடத்திலிருந்து கடும் புகை எழுதுவதாகவும் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/YL-KNdpEeOs
