Home உலகம் அடித்தாடத் தயாராகும் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு: வெடிக்கத் தயாராகும் ஈரானின் குண்டுகள்!

அடித்தாடத் தயாராகும் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு: வெடிக்கத் தயாராகும் ஈரானின் குண்டுகள்!

0

இஸ்ரேலியப் படையினர் மத்தியில் பேசும் போது, இஸ்ரேலின் (Israel) பாதுகாப்புத்துறை அமைச்சர் Yoav Gallant இவ்வாறு தெரிவித்திருந்தார்:

‘ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் துல்லியமானதாகவும்- அதேவேளை கொடூரமானதாகவும் இருக்கப்போகின்றது. எமது தாக்குதல் யாருமே எதிர்பாராத- அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தக்கூடிய தாக்குதலாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.


அதேவேளை, ஈரானின் (Iran) மூலை முடுக்குகளுக்குள் எல்லாம் இஸ்ரேலிய மொசாட் நன்றாக ஊடுருவி, ஆழமாக வேறூன்றி விட்டார்கள் என்றும், இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் ஈரானின் ஏவுகணைகள் ஈரானில் வைத்தே வெடிப்பதற்கு, அல்லது நிலக்கீழ் தளங்களுக்கு உள்ளேயே வெடித்துச் சிதறுவதற்கா
 அபாயங்கள் இருப்பதாக தான் அச்சப்படுவதாகவும் கூறுகின்றார் ஈரானிய ஊடகவியலாளர் ஒருவர்.

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகிழ்ச்சி:


https://www.youtube.com/embed/zVapKT-xFBg

Source: https://ibctamil.com/article/iran-missiles-blast-in-bunkers-1728632490

NO COMMENTS

Exit mobile version