Home சினிமா குக் வித் கோமாளி ஷோ பெயர் மாற்றம்? விஜய் டிவி இப்படி ஒரு முடிவை எடுக்க...

குக் வித் கோமாளி ஷோ பெயர் மாற்றம்? விஜய் டிவி இப்படி ஒரு முடிவை எடுக்க போகிறதா

0

விஜய் டிவியின் முன்னணி ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சமையல் கலாட்டா உடன் காமெடி சேர்த்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வந்தது இந்த ஷோ.

இதே போல சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்கிற ஷோ கடந்த வருடம் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் டிவியில் இருந்த வெங்கடேஷ் பட் தான் சன் டிவிக்கு சென்று இந்த ஷோவை தொடங்கி இருக்கிறார்.

குக் வித் கோமாளி பெயர் மாற்றமா?

இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவின் டைட்டிலை மாற்ற விஜய் டிவி பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் ஷோ விரைவில் முடிய இருக்கும் நிலையில், சில மாதங்கள் கழித்து தான் குக் வித் கோமாளி அடுத்த சீசன் தொடங்க இருக்கிறது. அதனால் அப்போது தான் விஜய் டிவி என்ன முடிவு எடுக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

NO COMMENTS

Exit mobile version