இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் முக்கிய சந்தேகநபரான ஜே.கே பாய் தொடர்பில் பல இரகிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த13ஆம் திகதி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியை முன்னதாக தப்பிக்க உதவியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கெஹல் பத்ர பத்மேவுடன் நேரடி தொடர்பில் இருந்து இஷாரா செவ்வந்தியை நாடுகடத்த செயற்பட்ட இந்த ஜே.கே பாய் பற்றிய பிரத்தியேக ஒலிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
அது மாத்திரமன்றி, புலனாய்வாளர்களின் தீவிர நடவடிக்கையில் கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பல இரகசிய மற்றும் திடுக்கிடும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
