Home சினிமா ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள்...

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ

0

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஐசரி கே கணேஷ். வேல்ஸ் நிறுவனம் மூலம் பல ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்துள்ளார்.

மேலும் அடுத்ததாக தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கவுள்ளார். இன்று தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகளின் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ..

NO COMMENTS

Exit mobile version