Home இலங்கை அரசியல் குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்

குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்

0

குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி மற்றும் வாழைச்சேனை தவிசாளர்கள் சென்றுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலானது இன்று(16) காலை  சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையில் நடைபெறுகின்றது.

இந்தநிலையில், இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தவிசாளர்கள் சென்றுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version